டிவிங்கில் கன்னா மோடி ஸ்டைலில் வாழ்த்து!
தற்போது சினிமா நடிகைகளில் பலர் மோடி ஸ்டைலில் தியானம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.
நடிகை டிவிங்கில் கன்னா தற்போது பலவிதமாக தியான போஸ் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். காவி வண்ண பூனைக்கு பக்கத்தில் அமர்ந்து வேலையைக் காட்டியிருக்கிறார்.…