ஆமீர்கான் விவாகரத்து..எதனால்?
கணவனும் மனைவியுமாக பதினைந்து ஆண்டுகள்.!
கடந்து சென்றது தெரியவில்லை.
காதலை மதித்து நேசித்து வாழ்ந்தோம்.நம்பிக்கை ,ஒருவர் மீது ஒருவர்க்கு இருந்த மரியாதை.!
தற்போது புதிய வாழ்வு,கணவன் மனைவியாக இல்லாது எங்களது பிள்ளையை வளர்க்கும்…