குருஷேத்திரம்.மிரட்டலான பிரமாண்டம்.!
கிட்டத் தட்ட எண்பது ஆண்டுகால கன்னட திரைப்பட சரித்திரத்தில் புராண படங்கள் எடுக்கப்பட்டதில்லையாம். ஆச்சரியமான இந்த தகவலை சொன்னவர் கன்னட படத்தயாரிப்பாளர் முனிரத்னா.
இதிகாசமான மகாபாரத கதையில் துரியோதனனை மைய்யமாக வைத்து முதன் முதலாக 3 D…