மீரா மிதுனை கேரளா போலீஸ் கைது செய்யுமா?
என்ன ஒரு அலட்டல் ,அப்படி ஒரு தெனாவெட்டு. உலக அழகியெல்லாம் காலடி மண்ணு மாதிரி என்கிற நினைப்பு.இப்ப எல்லாத்துக்கும் சேர்த்து வச்சான் பாரு ஆண்டவன் ஒரு ஆப்பு.அத்தி மர ஆப்பு. லேசில் விடாது கருப்பு !
யாரை சொல்றீங்க ?அத விடுங்க!
எப்ப…