‘சின்னத்தம்பி ‘பாலு மரணம்.! புத்தாண்டில் சினிமாவுக்கு முதலாவது சோகம்.!
அனைவராலும் கே.பி.பிலிம்ஸ் பாலு என்று அழைக்கப்பட்டவர் பாலு. சரத்குமார் ,பிரபு ,ஆகியோரை வைத்து பல வெற்றிப்படங்களை தயாரித்தவர். சீமான் இயக்கிய பாஞ்சாலங்குறிச்சி இவரது தயாரிப்பு . விழா ...