“கொரானா என்னை படுத்தி எடுத்துவிட்டது!” தமன்னாவின் அனுபவம்.!
அப்பாடா ,தமன்னா ரசிகர்களின் பிரார்த்தனை ஒருவாறு நிறைவேறிவிட்டது சாமிகளே ! தமன்னாவுக்கு கொரானா என்றதும் துடித்துப்போய்விட்டார்கள் அவரது ரசிகர்கள். அங்கபிரதட்ஷணம என்ன ,மண் சோறு சாப்பிடுதல் என்ன ...