ஜாக்கி ஜானுக்கு கொரானோ வைரஸ்?
உலகப்புகழ் பெற்ற நடிகர்களில் ஒருவர் ஜாக்கிஜான்.
இவர் கொரானா வைரஸால் பாதிக்கப்பட்டு ஹாங்காங் மருத்துவமனை குவாரன்டைனில் இருப்பதாக செய்திகள் காட்டுத்தீயாக பரவின.
ஜாக்கிஜான் உடல்நலம் பற்றி உலகின் பல பகுதிகளில் இருந்து கவலைகள் ,…