ரஜினியின் கட்சியில் நயன்தாரா கொ.ப.செ.ஆகிறார்!
தமிழகத்தில் எதுவும் நடக்கலாம்.
ஏனெனில் மக்கள் அப்படி! அவர்களுக்கு இன்னும் யாருக்கு ஓட்டுப்போடுவது என கணிக்கவே தெரியவில்லை.
காசு எவன் அதிகமாக கொடுக்கிறானோ அவனுக்கு ஓட்டுப் போடுகிற நன்றி உணர்வு அவர்களுக்கு இருக்கிறது.…