தனுசு ராசி நேயர்களே..பலன் சொல்கிறார் ஹரிஷ் கல்யாண்.
ராசிபலன் பார்க்காத ஆளே கிடையாது. அப்படி பழக்கப்பட்டு கட்டங்களுக்கு அடிமையாகி இருக்கிறார்கள். இந்த ராசி பலன் பார்க்கும் பழக்கம் உலகம் முழுவது உண்டு.
முதல் இரவுக்கு நேரம் காலம் பார்க்கிற பழக்கம் வழக்கம் இன்றும் உண்டு. ஆனால் அதைப் பற்றி…