நயனை நம்பிய கோவை சுப்பையா தப்புவாரா?
சில நேரங்களில் விதி கடுமையாக விளையாடி விடும்.
அப்படித்தான் ஒரு விநியோகஸ்தர் நடிகை நயன்தாராவை நம்பி ஒரு படத்தை வாங்கியிருந்தார். அவர் வேறு யாருமல்லர் ,மாநாடு படத்தை வாங்கிய கோவை சுப்பையாதான்.!
இயக்குநர் அல்போன்ஸ்புத்திரன்…