தமிழக அரசுக்கு ஈஷா மையம் எச்சரிக்கை ! பிரதமருக்கு புகார்.
கோவை அருகில் ஈஷா மையத்தை நிறுவி நடத்தி வருகிறவர் சத்குரு,
இதன் வழியாக பெரிய அளவில் வருமானம் வந்து கொண்டிருக்கிறது. வெளிநாட்டு உதவிகளும் கிடைப்பதாக சொல்லப்படுகிறது. மத்திய அரசின் ஆதரவும் கிடைத்திருக்கிறது.மிகப்பெரிய சுற்றுலா தலமாக…