“அதிமுகவின் கோட்டை தகர்கிறது!”-கமல்ஹாசன் பொளேர் !!
காவல் துறையினருக்கு ஆளும் கட்சியினர் இடுகின்ற சட்டத்தில் இடம் பெறாத கட்டளைகளில் சுவரொட்டிகளை கிழிப்பதும் ஒன்று. ஆட்சிகள் மாறினாலும் கிழிக்கும் பணியில் மட்டும் மாற்றங்கள் வருவதில்லை.கிழிக்கப்படும் போஸ்டர்களில் ...