மூத்த மகன் அரசியலுக்கு,சின்ன மகன் சினிமாவுக்கு! கேப்டன் மனைவி பலே திட்டம்.!
முன்னைப் போல கேப்டன் விஜயகாந்த் தீவிர அரசியலில் ஈடுபட முடியுமா என்பது தெரியவில்லை. அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த கேப்டனை அவசரமாக தேர்தலையொட்டி அழைத்து வந்து விட்டார்கள். அவர் இல்லாமல் தொகுதி பேரம் மற்ற இதர பேரங்கள் பேச முடியாது…