தலைவரின் ‘தர்பார்’ அதிரடி ஆரம்பம்.! நான் நல்லவனா கெட்டவனா?
சூப்பர் ஸ்டாரின் லைகா தயாரிப்புக்கு 'தர்பார்' என பெயரிட்டிருக்கிறார்கள்.
இன்று சக்தி கணபதி விரத நாள்.அமோகமாக இருக்கும் சாஸ்திரப்படி!
நல்ல நாள் பார்த்துதான் பெயரை வெளியிட்டு போஸ்டரும் ஒட்டி விட்டார்கள்.
நாளை மும்பையில் ஷூட்டிங்…