“என் வளர்ச்சியை தடுத்தவர்கள் …!” வரலட்சுமி சரத்குமார் மறக்கவில்லை. .!
கிசு கிசுக்கள் அத்தனையையும் படிக்கற்களாக மாற்றிக்கொண்டு 25 படங்கள் . தனக்கென ஒரு மாடுலேஷன். இவரளவுக்கு வசனங்களை வேகமாக சொல்ல முடியாது. சரவெடியாக இருப்பார் நடிப்பில்.! புலிக்குப் ...