கிசு கிசுக்கள் அத்தனையையும் படிக்கற்களாக மாற்றிக்கொண்டு 25 படங்கள் .
தனக்கென ஒரு மாடுலேஷன். இவரளவுக்கு வசனங்களை வேகமாக சொல்ல முடியாது.
சரவெடியாக இருப்பார் நடிப்பில்.!
புலிக்குப் பிறந்தவர் வரலட்சுமி சரத் குமார். அப்பாவைப் போலவே ஆவேச நடிப்பு, ஆக்சன் காட்சிகளில் பளீர் மின்னல் .
இவரின் வளர்ச்சியில் நல்லவர்களும் இருக்கிறார்கள் .கெட்டவர்களும் இருக்கிறார்கள்.
அந்த கெட்டவர்களையும் மறக்காமல் அவர்களுக்கும் நன்றி கூறி இருக்கிறார்.
இதோ,அவரது கடிதம்.