“எனக்கே மிரட்டலா? சும்மா விடமாட்டேன்”-குஷ்பூ அதிரடி.
நடிகை குஷ்புவின் டிவிட்டர் பக்கத்தை யாரோ சிலர் முடக்கி இருக்கிறார்கள்.
இவர் தற்போது பாஜக.வில் முக்கிய பிரமுகர். அதிகாரத்தில் இருக்கிற பாஜக தலைவர்கள் அவர்களின் கருத்துகளை சொன்னாலோ ,அல்லது சமூக வலை தளங்களில் பதிவு செய்தாலோ அவ்வளவாக…