பாஜக தலைவர்கள் மரணம்: தீய சக்திகளை காங்கிரஸ் ஏவி இருக்கிறது.!
பில்லி சூன்யம்,காத்து கருப்பு, செய்வினை இதெல்லாம் அறியா மக்களின் நம்பிக்கைன்னுதான் நினச்சிட்டிருந்தோம். ஆனால் சட்டமியற்றும் பாஜகவுக்கே அந்த நம்பிக்கை இருக்கிறது! "பாபுராவ்,கவுர்,சுஜ்மா ஸ்வராஜ்,அருண் ஜெட்லி ஆகியோரின் மரணத்துக்கு ...