ஸ்ரீலங்கா கோத்தபய ராஜபக்க்ஷே !நடிகர் சித்தார்த் ஆவேசம்.!
தமிழர்களைக் கொத்தாக கொலை செய்த அரசு ராஜபக்ஷே தலைமையில் தான் அமைந்திருந்தது..
இனத்தையே கருவறுக்க தமிழச்சிகளுடன் சிங்கள காடையர்களை வன்புணர்வு செய்ய வைத்த வெறி பிடித்த ஆள். சிங்கள இனவெறியன்.
இன ஒழிப்பில் இந்திய அரசுக்கும் பங்கு…