எதிர்பார்ப்புகளின் உச்சம் தொட்ட கலைப்புலியின் ‘நானே வருவேன்.’
பெரிய பத்திரிக்கை ,சிறிய பத்திரிக்கை என்கிற பாகுபாடின்றி பழகுகிறவர் தனுஷ்.
கதைக்கு முக்கியத்துவம் இருப்பின் அதை கோடிகள் கொட்டி வளர்ப்பவர் கலைப்புலி தாணு..
மிகப்பெரிய அளவில் அந்த படத்துக்கு விளம்பரம் செய்வார். அண்டார்டிகா விளிம்பில்…