தற்கொலைக்குத் தூண்டிய பிரபலங்கள்.! பாலிவுட் நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு.!
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் இன்று விசுவரூபம் எடுக்கத் தொடங்கியிருக்கிறது மரணத்தில் மர்மம் இருப்பதாக உயர் அதிகாரிகளே சொல்லத் தொடங்கிவிட்டார்கள். பாலிவுட்டில் வேற்று மாநிலத்தவர் கால் ...