“உள்துறை அமைச்சகத்தின் தோல்வி.! பதவி விலகி ஓடு!” சூப்பர்ஸ்டார் ரஜினி கொந்தளிக்கிறார்.!
"சொன்னது நீதானா சொல்..சொல் ,என்னுயிரே !" என்கிற பாடலை சோகமுடன் பாடியிருப்பார் நடிகை தேவிகா. அதே பாடலை ஆச்சரியத்துடன் அப்பாவி மக்கள் பாடினால் எப்படி இருக்கும்? அத்தகைய ...