மார்ச் மாதம் திருமணம், மே மாதம் மரணம் .செல்பி ஆசைக்கு பலி !
இந்தக்கொடுமையை எங்கே போய் சொல்வது? கொரானாவிலும் கொடியதாக இருக்கிறதே...படத்தில் இருக்கிற ஜோடியைப் பாருங்கள். எவ்வளவு அழகாக இருக்கிறார்கள். ஒரு நடிகையின் சாயலில் பெண் இருக்கிறார் அல்லவா.! மார்ச் ...