மாஸ்டர் படம் ஓடிடியில் ஜனவரி 29-ல் ரிலீஸ்.! ( இரண்டு நாளில்.!)
ஜனவரி 13 ஆம் தேதி விஜய்-விஜய் சேதுபதி நடித்திருக்கிற மாஸ்டர் திரைப்படம் வெளியாகியது.
பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்த இந்தப்படம் இந்த மாதமே அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.இது பற்றிய அதிகாரபூர்வமான அறிவிப்பை அந்த நிறுவனமே…