தமிழ்த் திரைப்பட இசை அமைப்பாளர் அம்ரீஷ் சிறையில் அடைப்பு.!
மிகவும் அரிதான ,விலை உயர்ந்த தனிம பொருள் இரிடியம்.
இந்த இரிடியம் பொருளை வாங்கித்தருவதாக சொல்லி பல ஏமாற்றுவேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
தற்போது இது போன்ற மோசடி வேலையில் தொடர்புடையவர் என சொல்லி நடிகை ஜெயசித்ராவின் மகன்…