மடக்கப் பார்த்த நிருபர்கள், தப்பியோடிய ஜெய்!
பொதுவாக திரைப்பட விழாக்களில் ஜெய் கலந்து கொள்வதில்லை. அவரது படங்களின் புரமொஷன்களுக்கும் வர மாட்டார். அம்மா கிரியேஷன் சிவா பகிரங்கமாகவே குற்றம் சாட்டிப் பேசினார்.
ஆனால் அதெல்லாம் அந்தக் காலம்.
ஜெய் விழாக்களில் கலந்து கொள்ள…