பாஜக பிரமுகர் மீது ஷூ வீச்சு!
அரசியலில் சொல்லடியும் கல்லடியும் சகஜமப்பா.! இதையும் தாண்டி ஷூ வீச்சு என்றால் அது வீரியம் உள்ளதாகத்தான் இருக்க முடியும்.
புதுடில்லியில் இருக்கிற பாஜக அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார் செய்தி தொடர்பாளர்…