Browsing Tag

தங்கர்பச்சன்

அரசியல்வாதிகளால் எல்லாமே நாசம்! தங்கர் பச்சன் பொளேர்!

தங்கர் பச்சன் என்கிற இயக்குநர் தமிழ்ச்சினிமாவின் படைப்பாளிகளில் ஒருவர். இவரது படைப்புகள் சமூகம் சார்ந்தே இருந்தன. அவைகளில் மக்களது வலிகள் இருந்தன. சமூகவிரோதிகளின் சதிராடல் இருந்தன. ஏழை எளியவர்களின் வறிய முகங்கள் வறண்டு கிடந்தன…