தலைவர் பதவிக்கு லட்சம் ரூபாய் கட்டணம்.!தேதி அறிவிப்பு.!
தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தேர்தல் பற்றிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. 27.3.2023 காலை 11.00 மணி முதல் 29.03.2023 மாலை 5.00 மணிவரை வேட்புமனு தாக்கலுக்கான விண்ணப்பங்கள் சங்க அலுவலகத்தில் ...