பிரியங்கா சோப்ராவின் தலை தீபாவளி.!
புதுசா கல்யாணம் பண்ணிட்ட ஜோடிகளுக்கு இன்று தலை தீபாவளி.
இந்துப்பெண்ணை கல்யாணம் செய்து கொண்ட வெள்ளைக்காரருக்கும் இன்று தலை தீபாவளி.
அதாவது இங்கிலாந்து பாடகர் நிக் ஜோன்ஸை பாலிவுட் ஹல்வா பிரியங்கா சோப்ராவுக்கும் தலை தீபாவளி.…