ஜெ நடிகை குற்றச்சாட்டு ; “ஆபாசமாக பேசி ,தவறாக நடக்க முயற்சி.”
எந்த உட்டாக இருந்தாலும் சரி அங்கே நடிகைகளுக்கான மரியாதை மறைமுகமாகத்தான் இருக்கும். முன்னால் போகவிட்டு பின்னால் இருந்து கொண்டு பேசுவார்கள். "என்னா ஷேப்? நாட்டுக்கட்டை.! சூப்பரா இருப்பா" ...