பிராமணப்பெண்ணை பெயர் மாற்றி கல்யாணம் செய்து கொண்ட பிரபல தயாரிப்பாளர்.!
ஞாயிற்றுக்கிழமை காலையில்தான் கல்யாண அறிவிப்பை டிவிட்டரில் வெளியிட்டார் பிரபல தெலுங்குப்பட தயாரிப்பாளர் தில் ராஜு. "இன்று இரவில் நிஜாமாபாத்தில் இருக்கிற எங்களது பாலாஜி திருக்கோவிலில் எனக்கு திருமணம் ...