பொங்கல் நாள் வாழ்த்துகள் : வாழ்க தமிழ் ,வளர்க தமிழ்நாடு!
மெல்லத் தமிழ் இனி சாகும்'
உண்மைதான்!
''தமிழன் தனது இன,மான, மொழி உணர்வினை தானே அழித்துக் கொண்டான் !ஆண்ட இனம் அடிமையாக மாறியதற்கு அவனே காரணமாகினான் '' என்று எதிர்வரும் காலத்தில் வரலாறு சொல்லுமானால்.....?
சொல்லுமானால் என்ன…