படவெட்டு ( விமர்சனம்.) 3/5
சிவப்பு சிந்தனையுள்ள பூமியில் அந்த சிந்தனைக்குப் போட்டியாக 'குய்யாளி'யின் கட்சி தன்னை நிலைப் படுத்திக்கொள்ள நினைக்கிறது.அதற்கு வசதியாக மலைவாழ் கிராமத்தில் இருக்கிற ஒரு வீட்டை தேர்வு செய்கிறது.
திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்கிற…