ரஜினிகாந்துக்கு விஜயசாந்தி அரசியல் அட்வைஸ் !
நடிகை விஜயசாந்தியை அவ்வளவு எளிதில் யாரும் மறக்க முடியாது.
ஆந்திராவை சேர்ந்தவராக இருந்தாலும் அவர் வாழ்ந்த இடம் சென்னைதான். இங்குதான் அவர் பதிவுத் திருமணமும் செய்து கொண்டார். அன்றைக்கு இவரது மானேஜராக இருந்த ஏ.எம்.ரத்தினம் இன்று பிரபல…