‘தேசத் துரோகிகள்’ மணிரத்னம் ,ரேவதி உள்ளிட்ட 49பேர் வழக்கு கை விடப்பட்டது.!
"மதத்தின் பெயரால் நாடு முழுக்க கொலைகள் நடக்கிறது.அராஜகம் தலை விரித்தாடுது.அதை கட்டுப்படுத்துங்க சாமி"ன்னு பிரதமருக்கு கடுதாசி போட்டா குத்தமா ராசா"ன்னு குப்புசாமி கேட்ட கேள்விக்கு இப்ப பதில் ...