நடிகர் சங்கத் தேர்தலில் கள்ள ஓட்டு! பிரபல நடிகரின் ஓட்டே திருடப்பட்டிருக்கிறது.
காலையில் மைக் மோகன் ஓட்டுப்போடவந்ததை தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். ஆனால் ஓட்டுப் போட்டாரா,இல்லியா? "இல்லை"என்கிறார்கள் சிலர். "அவர் போட்டு விட்டார் "என வேறு சிலர் சொல்கிறார்கள். "மோகனின் வோட்டை ...