நடிகர் விமலின் மனைவிக்கு திமுகவில் சீட்டு கிடைக்குமா? கடன் விவகாரம் கழுத்துக்கு குறி வைத்திருக்கிறது.!
நடிகர் விமலுக்கு கடன் கொடுத்துவிட்டு அல்லாடிப்போனதாக திருநாவுக்கரசு என்பவர் புகார் கொடுத்திருக்கிறார். அதுவும் விமலின் மனைவி தேர்தலில் போட்டியிடுவதற்கு திமுகவில் விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிற ...