நசிருதீன் ஷாவுக்கென்ன …அவருமா ஆஸ்பத்திரியில்?
இது என்ன வகையான போபியாவோ? தெரியலீங்க!
இர்பான்கான் மரணம்...பெருங்குடல் புற்று நோய் காரணம்.
அடுத்து ரிஷிகபூர் மரணம்...இவரும் ஒரு வகையான புற்று நோயால் இறந்து போனார்.
அடுத்தடுத்து பாலிவுட்டை கலக்கி வந்த சோக சுனாமி நஸிருதீன்ஷா…