நல்ல மனிதர் நாசரையும் விடவில்லை.!
சுயமாகவே கரு கொண்டு ,தானாகவே பிரசவிக்கும் ஜந்துவே வதந்தி. இதற்கு தாயும் இல்லை ,தந்தையும் இல்லை.அவனவன் மனப்பான்மைக்கு தகுந்த மாதிரி பிறந்து தொலைக்கும்.!
அண்மையில் ஒரு வதந்தி.
"நாசர் திரை உலகினை விட்டு விலகப்போகிறார் " என்பதாக.!…