சூரரைப் போற்று. (விமர்சனம்.) பெரியாரிஸ்ட் சூர்யா.!
சூரரைப்போற்று கதை : கேப்டன் கோபிநாத் எழுதிய வரலாறு.
இயக்கம் : சுதா கொங்கரா.
ஒளிப்பதிவு :நிகேத் பொம்மிராவ் ,இசை:ஜி.வி.பிரகாஷ்குமார்
நடிக நடிகையர் :சூர்யா,அபர்ணா ,ஊர்வசி ,பூ ராமு ,மோகன்பாபு ,கருணாஸ், காளிவெங்கட் ,பரேஷ் ராவல்…