விக்கி -நயன் நிச்சயதார்த்தம் முடிந்தது! மோதிரம் மாற்றிக்கொண்டார்கள் !
பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே---கவியரசர் கண்ணதாசனின் கற்பூர வரிகள்.
காலம் கடந்தும் சாகா வரம் பெற்ற மந்திரச்சொற்கள் .காதல் ,கற்பு என்பதெல்லாம் ஒரு…