சென்னை ரசிகர்களின் பக்தி பரவசம்! நடிகைக்கு சிலை அமைத்து கோவில் கட்டியிருக்கிறார்கள்.
நடிகைகளுக்கு கோவில்கட்டிசூடம்,சாம்பிராணி காட்டுவதில் தமிழ் ரசிகர்களுக்கு இணையே கிடையாது. முன்பு குஷ்புவுக்கு கோவில் கட்டினார்கள். தற்போது நிதி அகர்வாலுக்கு சிலை அமைத்து குட்டியா ஒரு கோவிலை கட்டியிருக்கிறார்கள். ...