சித்தி.2 .இயக்குவது சமுத்திரக்கனியா ,சுந்தர் கே விஜயனா ?
சின்னத்திரையையே பெரிய கலக்கு கலக்கி அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பாராட்டினைப் பெற்ற நெடுந்தொடர் சித்தி. அதனுடைய இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.சித்தி.2 இந்த நெடுந்தொடரை ...








