ரஜினியை -அம்பிகா குதிரையில் இருந்து தள்ளியது எதனால்? நீங்காத நினைவுகள் .19
"என் தந்தை மதுப் பழக்கமோ.வேறொரு பெண்ணின் சகவாசமோ இல்லாதவர்.இந்த இரண்டு பழக்கங்களும் அவருக்கு அறவே பிடிக்காது.ஆனால் நான் இவற்றை சரணடைந்தேன்.ஏராளமாக எழுதினேன் என்பதைத் தவிர வாழ்க்கையின் எல்லாப் ...