ராமர்கோவில் தீர்ப்பு. நடிகையின் விமர்சனம் மீது நடவடிக்கை தேவையில்லை.!
முக்கியமான பிரச்னைகள் மீதான நீதிமன்றத் தீர்ப்புகள் வருகிறபோது அதை விமர்சனம் செய்யக்கூடிய உரிமை இருக்கிறது. அந்த விமர்சனங்கள் மீதான விவாதங்களும் நடைபெறும். எமர்ஜென்சி இருந்த காலத்தில்தான் எழுத்துரிமை ...