“மாத சம்பளத்துக்கு மனைவியாக வந்துவிடு!” -பிரபல நடிகைக்கு வந்த சோதனை!
"13 தடவை தேசிய விருதுகள் வாங்கியிருக்கிறேன்.பெரிய படங்கள் பண்ணியிருக்கிறேன் .ஆனாலும் இன்னிக்கி வேலை இல்லை.சும்மா இருக்கிறேன்" என்று தன்னுடைய சோகக்கதையை கொட்டியிருக்கிறார் நீது சந்திரா. இவர் 'யுத்தம் ...