மூத்த மகன் அரசியலுக்கு,சின்ன மகன் சினிமாவுக்கு! கேப்டன் மனைவி பலே திட்டம்.!
முன்னைப் போல கேப்டன் விஜயகாந்த் தீவிர அரசியலில் ஈடுபட முடியுமா என்பது தெரியவில்லை. அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த கேப்டனை அவசரமாக தேர்தலையொட்டி அழைத்து வந்து விட்டார்கள். ...