“எனது கணவர் ‘டைவர்சி ‘என்றால் உனக்கென்ன ?மூடிட்டு போ “!
மவுனம் பேசியதே, இனிது இனிது காதல் இனிது என்கிற படங்களை பார்த்திருக்கிறீர்களா?
பார்க்கலியா ,பரவாயில்ல. ! படத்தை விட அந்த நடிகையின் 'போல்ட் நெஸ் 'தான் முக்கியம். எந்த நடிகைக்கு இத்தகைய தைரியம் இருக்கு என நீங்களே வியந்து போவீர்கள் !…