மவுனம் பேசியதே, இனிது இனிது காதல் இனிது என்கிற படங்களை பார்த்திருக்கிறீர்களா?
பார்க்கலியா ,பரவாயில்ல. ! படத்தை விட அந்த நடிகையின் ‘போல்ட் நெஸ் ‘தான் முக்கியம். எந்த நடிகைக்கு இத்தகைய தைரியம் இருக்கு என நீங்களே வியந்து போவீர்கள் !
நடிகையின் பெயர் நேஹா பெண்ட்ஸே .இந்தி,தெலுங்கு,மலையாளம், மராத்தி பல மாநிலத்து தண்ணீர் குடிச்சவர் .கல்யாணமானவர். கணவர் பிசினஸ்மென் .தெலுங்கு பிக்பாஸ் இவரை பிரபலமாக்கியது. வியக்கும் அளவுக்கு அவர் என்ன சொல்லிவிட்டார்,அல்லது என்னசெய்து விட்டார்?
“எதுக்காக என் புருஷனை டைவர்ஸின்னு சொல்றீங்க? நான் மட்டும் வர்ஜினா ?இல்லியே?” என்கிறார்.
இப்போது சொல்லுங்கள்.!